சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனையத்து

panaiyattu

1
பனை மரத்தைப் போன்ற தோற்றத்தையுடைய
in the shape of a palmyra tree
ஒருசொல் hapax — appears once in the corpus

முடப் பனையத்து வேர் முதலாக் கடைக் குளத்துக் கயம் காயப்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனையத்து (panaiyattu), 'in the shape of a palmyra tree'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனையத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு