சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பன்னிரு

panniru

1
பனிரெண்டு
twelve
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பன்னிரு (panniru), 'twelve'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பன்னிரு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை