சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பன்னிரை

pannirai

1
ஆனிரைகள்
many cattle, many herds of cattle
ஒருசொல் hapax — appears once in the corpus

மீன் பூத்தன்ன உருவப் பன்னிரை ஊர்தியொடு நல்கியோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பன்னிரை (pannirai), 'many cattle, many herds of cattle'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பன்னிரை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு