சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பன்மீனினும்

panmininum

1
பல விண்மீன்களைக் காட்டிலும்
even more than many stars
ஒருசொல் hapax — appears once in the corpus

வானத்து வயங்கு பன் மீனினும் வாழியர் பல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பன்மீனினும் (panmininum), 'even more than many stars'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பன்மீனினும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு