சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயந்து

payantu · வினையெச்சம்

1
தந்து
giving
வினையெச்சம்
3
பசலை அடைந்து
becoming pale

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயந்து (payantu), வினையெச்சம், 'giving'. அகநானூறு 2; நற்றிணை 2; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு