சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயப்புறு

payappuru · பெயரெச்சம்

1
பசலை உற்ற
attained pallor
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பயப்புறு படர் அட வருந்திய நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயப்புறு (payappuru), பெயரெச்சம், 'attained pallor'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயப்புறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு