சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயிர்ப்புறு

payirppuru

1
பிசினையுடைய
with sticky latex
ஒருசொல் hapax — appears once in the corpus

பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயிர்ப்புறு (payirppuru), 'with sticky latex'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயிர்ப்புறு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு