சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பயிற்றலின்

payirralin · வினையெச்சம்

1
ஒலி எழுப்பியதால்
due to the shouts
வினையெச்சம்

குறமகள்
இன்னா இசைய பூசல் பயிற்றலின்

2
கூறியதால்
due to the utterances

பன்னாள் வந்து பணி மொழி பயிற்றலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பயிற்றலின் (payirralin), வினையெச்சம், 'due to the shouts'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயிற்றலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு