பயிற்றா
payirra · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
பயின்று, கற்று
learning
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
முற்றத்துக் கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பயிற்றா (payirra), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'learning'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பயிற்றா. Retrieved 26 Jul 2026.