சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரங்குன்றில்

parankunril

1
திருப்பரங்குன்றத்தில்
in Parankundram, in Thirupparankundram
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் பரங்குன்றில் கலி கொள் சும்மை ஒலிகொள் ஆயம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரங்குன்றில் (parankunril), 'in Parankundram, in Thirupparankundram'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரங்குன்றில். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி