சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரட்டு

parattu

1
கரடுகளையுடைய
with ankles
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு பரட்டு அம் செம் சீறடிப் பஞ்சி ஊட்டியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரட்டு (parattu), 'with ankles'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு