சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரதமாக்கள்

paratamakkal

1
மீனவர்கள்
fishermen
ஒருசொல் hapax — appears once in the corpus

இன மீன் முகந்து துணை புணர் உவகையர் பரத மாக்கள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரதமாக்கள் (paratamakkal), 'fishermen'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரதமாக்கள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு