பரந்தோர்
parantor · வினையாலணையும் பெயர்
1
படர்ந்த அறிவையுடையவர்கள், சான்றோர்கள்
those with wisdom
வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து இறைஞ்சியோனே குருசில்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பரந்தோர் (parantor), வினையாலணையும் பெயர், 'those with wisdom'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரந்தோர். Retrieved 26 Jul 2026.