சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரப்பகம்

parappakam

1
கடல் அகம்
inside the ocean
ஒருசொல் hapax — appears once in the corpus

பரப்பகம் துழைஇத் தந்த பல் மீன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரப்பகம் (parappakam), 'inside the ocean'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரப்பகம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு