சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரவா

parava · படர்க்கை எதிர்மறை வினைமுற்று

1
அவை பரவா, அவை செல்லா
they will not go
படர்க்கை எதிர்மறை வினைமுற்று

தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா

2
பரவி, சென்று
going
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரவா (parava), படர்க்கை எதிர்மறை வினைமுற்று, 'they will not go'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரவா. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து