சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரவியும்

paraviyum · உம்மை எண்ணும்மை

1
வழிபட்டும்
and praying
உம்மை எண்ணும்மை

உருகெழு மரபின் அயிரை பரவியும் கடல் இகுப்ப வேல் இட்டும், Kurinji 8 – பரவியும், தொழுதும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரவியும் (paraviyum), உம்மை எண்ணும்மை, 'and praying'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரவியும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து