சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பராரைய

pararaiya

1
பருத்த அடியையுடைய
with large tree trunks
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னாவது கொல் தானே . .. . …விளங்குறு பராரைய வாயினும் வேந்தர் வினை நவில் யானை பிணிப்ப, வேர் துளங்கின நம் ஊருள் மரனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பராரைய (pararaiya), 'with large tree trunks'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பராரைய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு