சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரித்து

parittu

1
அறுத்து
breaking
ஒருசொல் hapax — appears once in the corpus

பாணர் ..... பரித்து இடூஉப் பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரித்து (parittu), 'breaking'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரித்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு