சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிந்தது

parintatu · ஒருமை வினைமுற்று

1
அறுந்தது
breaking
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் மார்பில் நாறு இணர்ப் பைந்தார் பரிந்தது அமையுமோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரிந்தது (parintatu), ஒருமை வினைமுற்று, 'breaking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரிந்தது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை