சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரியாது

pariyatu

1
வருத்தமின்றி
without sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

நன் மாக் கடைஇ பரியாது வருவர் இப் பனிபடு நாளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரியாது (pariyatu), 'without sorrow'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரியாது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை