சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிவானால்

parivanal · பரிவான் + ஆல், ஆல் அசைச்சொல்

1
பரிப்பான், உடைப்பான்
he will break
பரிவான் + ஆல், ஆல் அசைச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரிவானால் (parivanal), பரிவான் + ஆல், ஆல் அசைச்சொல், 'he will break'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரிவானால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை