சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரிவேட்பு

parivetpu

1
இரையை விரும்பி வேட்டையாடுதல்
desiring to hunt to eat
ஒருசொல் hapax — appears once in the corpus

பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரிவேட்பு (parivetpu), 'desiring to hunt to eat'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரிவேட்பு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து