சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பரீஇயினள்

pariiyinal · அளபெடை

1
அறுத்தாள்
she broke
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

நறும் கமழ் தார் பரீஇயினள், நும்மொடு ஊடினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பரீஇயினள் (pariiyinal), அளபெடை, 'she broke'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பரீஇயினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு