சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பருகீத்தை

parukittai · பருகு என்னும் முன்னிலை ஏவல் திரிசொல்

1
நீ குடி
you drink
பருகு என்னும் முன்னிலை ஏவல் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பருகீத்தை தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பருகீத்தை (parukittai), பருகு என்னும் முன்னிலை ஏவல் திரிசொல், 'you drink'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பருகீத்தை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை