சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பருவத்தால்

paruvattal · வேற்றுமை மயக்கம்

1
காலத்தில்
at the time
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால் பல்வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பருவத்தால் (paruvattal), வேற்றுமை மயக்கம், 'at the time'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பருவத்தால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை