சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பறந்தவை

parantavai

1
பறந்தவை
what was flying
ஒருசொல் hapax — appears once in the corpus

பறந்தவை மூசக் கடிவாள் கடியும், இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பறந்தவை (parantavai), 'what was flying'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பறந்தவை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை