சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பறாஅக்குருகின்

paraakkurukin · heron

1
பறக்காத குருகாகிய கொல்லனின் உலைத்துருத்திப் போல், like a blacksmith’s bellows which is the kuruku that does not fly (இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, வெளிப்படை)
heron
ஒருசொல் hapax — appears once in the corpus

பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பறாஅக்குருகின் (paraakkurukin), heron. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பறாஅக்குருகின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை