சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல பல

pala pala · அடுக்குத்தொடர்

1
பற்பல
many
அடுக்குத்தொடர்

பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி. Pari 4–12 – பிருங்கலாதன் பல பல பிணி பட வலந்துழி, Pari 12–37 – மொழிமொழி ஒன்று அல பல பல உடன் எழுந்தன்று, Pari 19–53 – இன்ன பல பல எழுத்து நிலை மண்டபம், Pura 396–21 – அன்னவை பல பல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல பல (pala pala), அடுக்குத்தொடர், 'many'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல பல. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை