சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல்லர்

pallar

1
பற்களையுடையவர்கள்
those with teeth
ஒருசொல் hapax — appears once in the corpus

முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல்லர் (pallar), 'those with teeth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல்லர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை