சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல்லான்குன்றில்

pallankunril

1
பல்லான்குன்று என்ற மலையில்
in the mountain called Pallangundru
ஒருசொல் hapax — appears once in the corpus

பல்லான்குன்றில் படுநிழல் சேர்ந்த நல் ஆன் பரப்பின் குழுமூர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல்லான்குன்றில் (pallankunril), 'in the mountain called Pallangundru'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல்லான்குன்றில். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு