சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல்லாய்

pallay · முன்னிலை விளி

1
பற்களையுடையவளே
oh woman with teeth
முன்னிலை விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

செறிந்து ஒளிர் வெண்பல்லாய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல்லாய் (pallay), முன்னிலை விளி, 'oh woman with teeth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல்லாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை