சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல்லிய

palliya

1
பல்லிகளையுடைய
with lizards
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி ஓர்த்தன்ன தெண்குரல்
கணிவாய்ப் பல்லிய காடு இறந்தோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல்லிய (palliya), 'with lizards'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல்லிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு