சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல்லிருங்கூந்தல்

pallirunkuntal · அன்மொழித்தொகை

1
அடர்ந்த கருமையான கூந்தலையுடையவள்
a woman with thick hair
அன்மொழித்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல்லிருங்கூந்தல் (pallirunkuntal), அன்மொழித்தொகை, 'a woman with thick hair'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல்லிருங்கூந்தல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை