சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல்லும்

pallum · உம்மை எண்ணும்மை

1
பற்களும்
and teeth
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பல்லும் பணைத் தோளும் பேர் அமர் உண்கண்ணும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல்லும் (pallum), உம்மை எண்ணும்மை, 'and teeth'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல்லும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை