சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பல்வரி

palvari · ஆகுபெயர்

1
பலவரிகளையுடைய புலி
a tiger with many stripes
ஆகுபெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரை வேட்டு எழுந்த பனை மருள் எருத்தின் பல்வரி இரும்போத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பல்வரி (palvari), ஆகுபெயர், 'a tiger with many stripes'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பல்வரி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு