சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழம்படு

pazhampatu

1
பழைய
aged
ஒருசொல் hapax — appears once in the corpus

நுளைமகள் அரித்த பழம்படு தேறல் பரதவர் மடுப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழம்படு (pazhampatu), 'aged'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழம்படு. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை