பழியா
pazhiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
பழித்து
blaming
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஒருசொல் hapax — appears once in the corpus
மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியாத் துவ்வாள் ஆகிய என் வெய்யோளும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பழியா (pazhiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'blaming'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழியா. Retrieved 26 Jul 2026.