சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பழையன்

pazhaiyan

1
போஒர் என்ற ஊரின் தலைவன்
Pazhaiyan, lord of Po or town
2
மோகூர் என்ற ஊரின் தலைவன்
Pazhaiyan, the lord of Mokur town

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பழையன் (pazhaiyan), 'Pazhaiyan, lord of Po or town'. அகநானூறு 2; நற்றிணை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பழையன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு