சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பவத்திரி

pavattiri

1
ஓர் ஊர்
Pavathiri town
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் பூங்கானல் பவத்திரி அன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பவத்திரி (pavattiri), 'Pavathiri town'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பவத்திரி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு