சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பவ்வ

pavva

1
கடலின்
of the ocean
ஒருசொல் hapax — appears once in the corpus

பவ்வ மீமிசைப் பகல் கதிர் பரப்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பவ்வ (pavva), 'of the ocean'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பவ்வ. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை