சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாகற்பழம்

pakarpazham

1
பலாப்பழம்
jackfruit
ஒருசொல் hapax — appears once in the corpus

பைம்பாகற் பழம் துணரிய செஞ்சுளைய கனி மாந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாகற்பழம் (pakarpazham), 'jackfruit'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாகற்பழம். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை