சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாசடும்பு

pacatumpu · பண்புத்தொகை

1
பசிய அடும்புக் கொடி
green adumpu vine, Ipomoea pes caprae (Aink 101–2)
பண்புத்தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாசடும்பு (pacatumpu), பண்புத்தொகை, 'green adumpu vine, Ipomoea pes caprae (Aink 101–2)'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாசடும்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு