சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாசறையீரே

pacaraiyire · முன்னிலை விளி, அடுக்குத்தொடர்

1
போர்ப் பாசறையில் இருப்பவர்களே
oh those in the battle camp
முன்னிலை விளி, அடுக்குத்தொடர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பாசறையீரே! பாசறையீரே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாசறையீரே (pacaraiyire), முன்னிலை விளி, அடுக்குத்தொடர், 'oh those in the battle camp'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாசறையீரே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு