சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடன்மார்

patanmar · பலர்பால் வினைமுற்று, மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு

1
பாடாதிருப்பார்களாக
may they not sing
பலர்பால் வினைமுற்று, மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடன்மார் (patanmar), பலர்பால் வினைமுற்று, மார் ஈற்று முற்றுச் சொல் எதிர்மறைப் பொருட்டு, 'may they not sing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடன்மார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு