சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடிக்காண்

patikkan · முன்னிலை ஏவல், காண் – முன்னிலை அசை

1
பாடுக
you sing
முன்னிலை ஏவல், காண் – முன்னிலை அசை
ஒருசொல் hapax — appears once in the corpus

குரவையுள் கொண்டுநிலை பாடிக்காண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடிக்காண் (patikkan), முன்னிலை ஏவல், காண் – முன்னிலை அசை, 'you sing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடிக்காண். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை