சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடினை

patinai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ பாடிக்கொண்டு
you singing
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடினை (patinai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you singing'. புறநானூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடினை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு