சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடுபு

patupu · வினையெச்சம்

1
பாடிக்கொண்டு
singing
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வெல் புகழ்க் குட்டுவன் கண்டோர் செல்குவம் என்னார், பாடுபு பெயர்ந்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடுபு (patupu), வினையெச்சம், 'singing'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடுபு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து