சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாடுபெறு

patuperu

1
பெருமை பெற்ற
having pride
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாடுபெறு (patuperu), 'having pride'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாடுபெறு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு