சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாணனும்

pananum

1
பாணனும்
the bard

யாணர் ஊரன் வாழ்க, பாணனும் வாழ்க

2
பாணனும்
also the bard

நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாணனும் (pananum), 'the bard'. ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாணனும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு