சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பாணியேம்

paniyem · தலைவியின் சுற்றத்தார், தன்மைப் பன்மை வினைமுற்று

1
தாமதிக்க மாட்டோம்
we will not delay
தலைவியின் சுற்றத்தார், தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பாணியேம் என்றார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பாணியேம் (paniyem), தலைவியின் சுற்றத்தார், தன்மைப் பன்மை வினைமுற்று, 'we will not delay'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பாணியேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை